நாற்காலி

பாவம்! அவர்கள்
பைத்தியகாரர்கள்
போயும் போயும்
ஒரு நாற்காலிக்காக
அடித்துக் கொள்கின்றனர்

எழுதியவர் : (8-Jul-14, 1:09 pm)
சேர்த்தது : மனோ பாரதி
Tanglish : naarkaali
பார்வை : 114

மேலே