படிப்பறிவு

படிக்கும் காலத்தை கோட்டை விட்டால்
பின் வசிக்கும் காலங்கள் வனப்பாய் இராது
வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாய் கொண்டால்
அறிவின் வாசல் கதவுகள் நமக்காய் திறக்கும்
இளமையில் கல்வி எளிதென்றால்
தவறாகா பின் கற்பதில் முயர்ச்சி
பிறர் கண்டதும் பெற்றதும் புத்தகமாய்
படித்தரிந்த அற்புதமாய்
பலன் கண்டு உயர்தலே
பகுத்தறிவோ!