பெண் பூவே புத்தம் புது மலரே
பெண் பூவே புத்தம் புது மலரே !
பெண்ணே !
விண்ணில் பறந்து வானை வளைக்கலாம்
மண்ணில் ஊர்ந்து பூமியைப் பிளக்கலாம்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையில் நடக்கும் போராட்டமே
உன் வாழ்க்கை பூ பூக்கும் மவுனமே
பெண்ணே !
உன் மனம் கற்பு
போராட்டம் உலகெங்கிலும்
உனக்கு ஒரு கேள்விக் குறியாகவே...
மனம்தான் கற்பு என்றே பேசிடு மலரே...!