நிமிடங்கள் - நினைவுகள்

நீ என்னோடு இல்லாத இடங்களில்,
நிமிடங்கள் நகர மறுக்கிறது !

நீ என்னோடு இருந்த இடங்களில்,
நினைவுகள் நகர மறுக்கிறது !

எழுதியவர் : s . s (11-Jul-14, 1:00 pm)
பார்வை : 401

மேலே