கண்ணுக்குள் சிறை வைத்து விட்டேன்

உன்னை பார்த்த அந்த நொடி
என் கண்களை சிறை சாலை
ஆக்கிவிட்டேன் - உன்னை
கண்ணுக்குள் சிறை வைத்து
விட்டேன் ......!!!

என் கண்ணுக்குள் இருப்பவளே
பார்க்கும் பெண் எல்லாம் உன்னை
போல் இருக்குதடி - உன்னை தவிர
என் கண்கள் யாரையும் பார்க்க
கூடாது என்பதால் உன்னை
கண்ணுக்குள் சிறை வைத்து
விட்டேன் ......!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Jul-14, 7:26 pm)
பார்வை : 387

மேலே