இரவு மேல் காதல்

பகலெல்லாம் பரிதவித்தேன்
பாவை அவளை காணாமல்.
இரவு வந்தது,
இனியவளும் வந்தாள் என் கனவோடு
இப்போது இரவையும் காதலிக்கிறேன்
அவளோடு சேர்த்து...!

எழுதியவர் : தக மணிகண்டன் (20-Jul-14, 10:13 am)
Tanglish : iravu mel kaadhal
பார்வை : 84

மேலே