இலையின் நதி

சூரியனை
வானமாக்கி,
வானத்தை நிலவாக்கி,
நிலவை
நதியாக்கி,
நதியில் நான் ஒரு
இலை என்ற
தத்துவத்தில்,
தவம் கலைத்து
யசோதரையிடம்
சேர்வான்
என் சித்தார்த்தன்.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (25-Jul-14, 8:02 pm)
Tanglish : ilaiyin nathi
பார்வை : 160

மேலே