தமிழ் மொழி

இனிமையான மொழி
செம் மொழி
பழமையான மொழி
பக்தி மொழி
எதுகை மோனைகள் சேர்ந்த மொழி
அழகிய மொழி
மென்மையான மொழி
காப்பிய மொழி
பெருமையான மொழி

எழுதியவர் : புரந்தர (1-Aug-14, 5:55 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : thamizh mozhi
பார்வை : 299

மேலே