காதல் அணுக்கவிதை

உனக்கு
கவிதை எழுதி எழுதி
என் பேனாவும் காகிதமும்
காதலிக்க தொடங்கிவிட்டன ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

எழுதியவர் : கே இனியவன் (6-Aug-14, 5:58 pm)
பார்வை : 103

மேலே