இதயம் இரண்டானாலும் சுவாசம் ஓன்றுதானடி 555
பெண்ணே...
பூவுக்குள் இருக்கும் தேன்
துளிகளை போல...
என்னில் நீ
இருக்கிறாய்...
என் சுவாசத்தில் உயிர்
வாழ்ந்தது...
உன் இதயம்...
இரண்டு இதயத்திற்கும்
சுவாசம் மட்டும் ஒன்றுதான்...
உனக்குள் நான்
இருந்த போது...
உன் சுவாச காற்றை என்
கைகளில் பிடித்தேன்...
இன்று உன்னில் நான்
இல்லை என்கிறாய்...
தேடி அலைகிறேனடி நான்...
என் சுவாச
காற்றை தேடி...
என் சுவாசம் கிடைத்தால்
சுவாசிப்பேன்...
இல்லையேல் சுவாசத்தை
நிறுத்துவேனடி நான்.....