முடியாது

முடியாது என்ற சொல்
முட்டாள்களுக்கு சொந்தமானது

என்றால் நான் முட்டாளாகவே
இருக்கிறேன்

என் முயற்ச்சிகளை முடியாது
என்று கூறி

நிறுத்தச் சொல்லும்
அறிவாளிகளுக்கு மத்தியில் !

எழுதியவர் : முகில் (8-Aug-14, 12:24 am)
சேர்த்தது : முகில்
Tanglish : mutiyaathu
பார்வை : 91

மேலே