காதல்

உடலிர்க்காக உன்னை
விரும்பியிருந்தால் நீ
உதறிய போது கண்ணீர்
கூட விட்டிருக்க மாட்டேன் ........ ..


உள்ளத்திற்காக உன்னை
விரும்பியதால் உயிரையே
விடுகிறேன் ...!!!

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (19-Aug-14, 12:01 pm)
சேர்த்தது : தமிழன் சாரதி
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே