கூந்தல்

அவளின்
கூந்தலும்
எனை கண்டு
ஏளனம்
செய்கிறது
நீயும்
என்னை
போல்
இவள்
பின்னால்
கட்டுண்டாய்
என்று???

எழுதியவர் : ILAYARANI (19-Aug-14, 12:02 pm)
சேர்த்தது : இளையராணி
Tanglish : kunthal
பார்வை : 71

மேலே