காதலின் பயணம்
ஏதோ ஏதோ சொல்ல
நண்பர்களின் உசுபெத்தலில்
விழுந்தேன் காதலில் நானும்
தினம் ஒரு பார்வை
மெலிதாய் ஒரு புன்னகை
அவளை நினைத்து
பக்கம்பக்கமாய் கவிதை
இளமை பசியோடு ஒரு உறக்கம்
கனவிலும் அவள்
சம்மதித்து விட்டதாய்
விடிந்தால் மீண்டும்
அதே பயணம் காதலில்
முடிவின்றி ..........