உன்னால் வாழ்கிறேன்

நீ என்னை உதறிய போதே
உதிர்ந்து இருப்பேன்...
ஆனால் உதிரவில்லை !

உன்னால் இறக்கிறேன் என்று
நான் சொல்வதை விட,
உன்னால் வாழ்கிறேன் என்று
என்னிடம் பலர் சொல்ல வேண்டும்
என்று நினைப்பதால் !

எழுதியவர் : s . s (27-Aug-14, 12:49 pm)
Tanglish : unnaal vaazhkiren
பார்வை : 621

மேலே