மூக்குகண்ணாடி

அழகை காட்டும்
முகக்கண்ணாடி;
அகத்தின் அழகை மறைக்கும்
ஆபத்தை குறைக்கும்
மூக்குக்கண்ணாடி!!

எழுதியவர் : பிரிசில்லா (27-Aug-14, 6:50 pm)
பார்வை : 115

மேலே