இரவில்

தூங்க மனம் இருந்தும் தூக்கமின்றி தவிக்கிறேன்
காரணம்
உன் நினைவுகள் வருவதினால்


அல்ல
கொசு என்னை கடிப்பதினால்...

ஹாஹாஹா...:)

எழுதியவர் : கனி (27-Aug-14, 8:45 pm)
Tanglish : iravil
பார்வை : 176

மேலே