குற்ற உணர்வு

மரங்களை வெட்டி எடுத்த
வேர்களின் விசும்பல் சத்தம்
தூக்கத்தை கலைக்கிறது
கட்டில் கால்கள் இருந்து வரும்
மெல்லிய சத்தங்களால்.........!

எழுதியவர் : கவிதாயினி (3-Sep-14, 11:05 am)
Tanglish : kutra unarvu
பார்வை : 192

மேலே