போதை.

திராட்சை ரசத்தை பருகினால்
விண்ணில் மிதப்பேன் !!!
அந்த திராட்சை ரசம் நீ என்றால்
விண்ணைத் தாண்டிப் பறப்பேன்........

எழுதியவர் : நா.வளர்மதி. (24-Mar-11, 11:59 am)
சேர்த்தது : N.valarmathi.
Tanglish : pothai
பார்வை : 419

மேலே