கருவறை

தாயின் கருவறையும்
எனக்கு
கோவில்தான்
என்னை
சுமப்பவள் தெய்வமானதால்

எழுதியவர் : ஏனோக் நெகும் (9-Sep-14, 4:12 pm)
Tanglish : karuvarai
பார்வை : 2074

மேலே