தும்மல்
ஏதோ
நினைக்கும்போது
யாராவது தும்மினால்
அது
அந்நினைப்புக்கு
அபசகுனமாம் ......
யாரோ
சொன்னார்கள் !
அன்றிலிருந்து
தும்மல்களால்
நிறைந்து கொண்டிருக்கிறது
எனது உலகம் !
========================
- குருச்சந்திரன்
ஏதோ
நினைக்கும்போது
யாராவது தும்மினால்
அது
அந்நினைப்புக்கு
அபசகுனமாம் ......
யாரோ
சொன்னார்கள் !
அன்றிலிருந்து
தும்மல்களால்
நிறைந்து கொண்டிருக்கிறது
எனது உலகம் !
========================
- குருச்சந்திரன்