பாராமுகத்தின் பரிதவிப்பு

“ இனி எத்தனைப் பிறவியெடுத்தாலும்...

“ அத்தனையிலும் நீ வேண்டும்...

“ என்னால் காதலிக்கப் படுபவளாக அல்ல....

“ எனைக் காதலிப்பவளாக வேண்டும்...

“ அப்போது தான்...

“ பாராமுகத்தின் பரிதவிப்புப் புரியும்!

எழுதியவர் : (22-Sep-14, 1:17 am)
பார்வை : 84

மேலே