இரவில் தூக்கம் வராது

இரவில் தூக்கம் வராது...
பகலில் பசி வராது....
பெரியோர் சொல் கேட்காது ....
சிறியோரை மதிக்காது .....
அதுதான் ...
காதல் அரும்பும் காலம் ..!!!

உறவுகளுக்கு தெரியாமல் ..
உடன் பிறப்புக்கும் தெரியாமல் ...
உற்ற நண்பனுக்கு மட்டும் கூறி ..
உளறிகொண்டிருக்கும் காலம் ...
காதல் அரும்பும் காலம் ..!!!

எழுதியவர் : கே இனியவன் (29-Sep-14, 9:32 pm)
பார்வை : 93

மேலே