நான் திருடனா
புகழ்பெற்ற ஓட்டக்காரன் வீட்டில் திருடன் புகுந்து தங்கம் வெள்ளிப் பதக்கங்களைத் திருடிட்டான் ...
அதைக் கண்ட ஓட்டக்காரன் திருடனைப் பிடிக்க....! அவனைப் பிடிக்க முடியாமல் ..இவன் என்னை விட ஓட்டக் காரனா இருக்கான் ??..நமக்கு அவமான மாச்சே ! என்று... ஒரு பந்தயம் வைத்தான் ...நீ முதல்ல ஓடி போலீஸ் ஸ்டேஷன் க்கு போனா அந்த பதக்கங்கள் எல்லாம் உனக்குத்தான் என்றான்...நா முதல்ல ஓடினால் நீ அந்தப் பதக்கங்களை எனக்குக் கொடுக்கணும்னு சொன்னான்.
திருடனோ தன்னிடம் உள்ளதை வாங்கிட்டு அவன் நம்மள பிடித்து கொடுத்துடுவான்னு ....பாதிலேயே நின்று விட்டான்... ஓட்டக்காரன் ஓடி ஸ்டேஷன் க்குப் போனான் ...அவனைக் கண்ட போலீஸ் நாம தேடுன திருடன் வந்துட்டான் ன்னு பிடிசிட்டங்க ..
அடக் கடவுளே !என்னோட பொருளும் போச்சு...உண்மையான திருடனும் தப்பிச்சிட்டானே ...!
கவுரவம் ...தன்மானம் எல்லாம் இங்க செல்லாதுங்க இந்த கதையிலிருந்து நாம் தெரிந்து கொண்ட நிகழ்ச்சி