குறளும் கவிதையில் பொருளும் - கற்பு
அவள்
'பெய்' என்றாள்.
மழை பெய்தது.
காரணம் ?
அவள்
கடவுளைத் தொழவில்லை
கணவனைத் தொழுதாள் !!
(தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை - 55)
அவள்
'பெய்' என்றாள்.
மழை பெய்தது.
காரணம் ?
அவள்
கடவுளைத் தொழவில்லை
கணவனைத் தொழுதாள் !!
(தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை - 55)