ஆராதனா
(ஆ)ண்டவன் எனக்கு தந்த வரம் நீ ஆராதனா
(ரா)கமாய் என் வாழ்க்கைக்கு இசைதருகிறாய் ஆராதனா
(த)தாய் என்ற சிறந்த ஸ்தானத்தை தந்தாய் ஆராதனா
(நா)ன் எதற்காக பிறந்தேன் என்ற எனது கேள்விக்கு விடை கொடுத்தாய் ஆராதனா