சிந்தும் மழை

கொட்டும் மழை நின்று போனாலும்
மரத்தடியில் சிந்தும் மழை-யில்
நாம் நனைந்தது நெஞ்சில் பொழிகிறது...

எழுதியவர் : திருமுகம் (22-Oct-14, 5:48 pm)
Tanglish : sinthum mazhai
பார்வை : 84

மேலே