கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் :
-------------------------
தொடக்கம் 1998 வருடம்
துவக்கம் 4.9.1998
இலக்கு உலக செய்திகளை சேகரித்து
அனைவருக்கும் பயன் படுமாறு அளிப்பது !
துவங்கியவர்கள் : Larry Page and sergey brin
முதல் பொது படைப்பு 19.8.2004.
ஜி மெயில் துவக்கம் = ஏப்ரல் 2004
தலைமை அலுவலகம் = மவுண்ட் view
பல்வேறு வர்த்தகர்களுக்கு பல விதமான தகவல்களை தந்து
முதுகெலும்பாய் இயங்கும் நிறுவனம்
உலக மனிதர்களை இணைக்கும் பாலமாய் .....
உயரிய சேவைகளில்
நன்றி செலுத்துவோம்
நற் சேவைக்கு !!!!