ஏக்கம்

குருதி இன்றி இதயம் துடித்தது என்று? குடும்பம் இன்றி தவிக்கிறேன் நான் இன்று., சிறகடித்து வானில் பறக்க எனக்கும் ஆசை தான் ஆனால் என்னுடைய சிறகான தந்தை என்னுடன் இல்லை.,இறகால் வருடும் இதமான இசை கூட என் அம்மா திட்டும் வார்த்தையின் சுகத்தை தரவில்லை

எழுதியவர் : ப.அருள்பாண்டியன் (7-Nov-14, 3:26 am)
Tanglish : aekkam
பார்வை : 88

மேலே