என்றும் வீழ்க

மலையருவியே,
சிலநேரம் நீ
சீதக்காதி ஆகிவிடுகிறாய்..

உன்
வீழ்ச்சி கூட
வாழ்வாகிவிடுகிறது
விவசாயிக்கு..

அதனால்,
இன்றுபோல்
என்றும் வீழ்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Nov-14, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே