தனிமை

என்னுயிர் தின்று
என்னுள்
உயிர் வாழ்கிறது
தனிமை..!!

எழுதியவர் : கோபி (11-Nov-14, 2:24 am)
Tanglish : thanimai
பார்வை : 112

மேலே