பாதுகாப்போம் நண்பர்களே பெண்களின் கற்ப்பை

கலாச்சாரம் மாறியதோ
இல்லை காவல் துறை தூங்கியதொ தோழா தெரிய வில்லை
ரோட்டிலே ஒரு பெண்ணோடு பேசினாலே
கண்ணும் காதும் வைத்து பேசப்பட்டது அந்த காலம்
அதே ரோட்டில் ஒரு பெண்ணை கற்பழித்தாலும்
கண்ணும் காதையும் முடிக்கொண்டு செல்வதோ இந்த காலம்
வெள்ளைக்காரன் இங்கிருந்தால்
நாம் இப்போது அவர்களாக மாற நினைக்கிறோமோ தோழா
வெட்ட வெளிலி நட்ட நாடு ரோட்டில்
முத்த மழை மொழிகிரோமோ தோழா
நம்மை நம்பிவரும் தோழிகளின் பாதுகாப்பாக இருக்கவேண்டிய நாமே
அவர்களின் மரண குழிக்கு பாதாளம் அமைத்திட கூடாது
பாதுகாப்போம் நண்பர்களே பெண்களின் கற்பினையும்
நம் நாட்டின் கலாச்சாரத்தையும்.