வானமும் பூமியும்

வானம் பூமிக்கு எழுதிய
கவிதை தொகுப்புகள்
மழைத்துளிகளாய்!,

வானத்திற்கு முத்தமிட உதட்டை
சுருக்கி முயற்ச்சிக்கும் பூமி
மலைகளாய்!!,

அவ்வப்போது வானம் கூட
முயற்ச்சிக்கும் பூமிக்கு முத்தமிட
மின்னல் கீற்றுகளாய்!!!...

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (1-Dec-14, 3:15 pm)
Tanglish : vaanamum boomiyum
பார்வை : 175

மேலே