பாரமான இரவு

விடியலை தேடி
அலைகிறேன்
பாரமான இரவுகளை
எப்படி கழிப்பதென
தெரியாமல்...

எழுதியவர் : கோபி (3-Dec-14, 2:05 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 90

மேலே