கைகோர்த்த நிமிடங்கள்

கை கோர்த்த நிமிடங்கள்
நம் கையேடு நிற்குதே ....
உன் கண்கள் காதலை சொட்டுதே
அடிக்கடி மின் கூட வெட்டுது
எதையோ சொல்லி
இந்த கண்ணியின் கண்கள் என்னை திட்டுது ......!

எழுதியவர் : அர்ஷத் (20-Dec-14, 12:12 pm)
சேர்த்தது : அர்ஷத்
பார்வை : 87

மேலே