கலவிக் காதல் 1

என் மீது மொத்தமாய் விழுந்து
இதழோடு ஆழ முத்தமாய் பகிர்ந்து
முழு நீள கூந்தல் கொண்டு
என் முகம் தனை மூழ்கடித்தாய் ,
அந்நொடியில்
ஜன்னலின் ஓரமாய் மிளிர்ந்த
அந்திநேர சூரியன் கூட
கரும் இருட்டில் மறைந்ததடி !

எழுதியவர் : ராம் (26-Dec-14, 10:18 pm)
பார்வை : 97

மேலே