காதல்

மனம் ஒரு குரங்கு உண்மைதான்
என்மனம் இருப்பிடம் விட்டு
உன்னிடம் உள்ளதே....


இருண்ட இதயம் நீ
அதில் ஓடும் குருதி நான்
இவை இரண்டும் இல்லாமல்
இயங்காது இருவர் உயிர்....

எழுதியவர் : பிரியங்கா (1-Feb-15, 12:09 pm)
சேர்த்தது : பிரியங்கா
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே