கலை

ஃபேசன் டிசைனில்
தன் பேரன்
விருது வாங்கிய
பின்னரும்
பின்வாசல்
வழியே தான்
நுழைந்துக்கொண்டிருக்கிறார்
ரெங்காச்சாரி ஐயங்கார்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (1-Feb-15, 1:37 pm)
பார்வை : 72

மேலே