மல்லியில் மயக்கம்

மல்லியில்

ஒருவித மயக்கும்

மணம் இருக்கத்தான்

செய்கிறது ...



நன்கு சாப்பிட்டேன்



ரசம் சாதம்....

எழுதியவர் : S R JEYNATHEN (4-Feb-15, 4:38 pm)
பார்வை : 85

மேலே