விடுமுறை விருப்பம்
திங்களுக்கும் ஒரு நாள் விடுமுறை
வானில் வருவதில்லை
திங்கள் கிழமை வந்துவிட்டால் எங்களுக்கு
விடுமுமுறை முடிந்துவிடுகிறதே
ஞாயிறுக்கும் திங்களுக்கும் இரு வேறு
நியாயம் ஏனோ ?
திங்களுக்கும் விடுமுறை தந்து விடு
எங்களுக்கும் நியாயம் செய் அரசே !
~~~கல்பனா பாரதி~~~