இளமையின் ரகசியம்
இளமையின் ரகசியம்
அழகினை ரசிப்பது..
அந்த அழகு..
பெண்ணைப்பற்றியதாக..
ஆணைப்பற்றியதாக..
இயற்கையைப் பற்றியதாக..
கவிதை..
கலை..
பிறரது மகிழ்ச்சி..
மழலையின் பேச்சு ..
பற்றியதாக ..எதிலாவது
இருந்துவிட்டு போகட்டும் ..
அழகை ரசிப்பதால்..தவறொன்றும் இல்லை !
இளமைக்கு வயது ஆவதே இல்லை!
இளமையில் முதுமையும் கொடிது !
(Youth is happy because it has the ability to see beauty. Anyone who keeps the ability to see beauty never grows old. -------Franz Kafka)