கானல் நீர் ஆசைகள்

கனவுகள் பயணிக்க
ஓடங்கள்
கண்ணெதிரே ஏரிக்குள்
மேகங்கள்
கால் பதித்து ஏறி அமர
முயல்கின்றேன்
காதலைப்போல் அதன் நிலைமை
கலைகின்றேன்.......!!

எழுதியவர் : ஹரி (6-Feb-15, 1:57 am)
பார்வை : 114

மேலே