யாருக்கும் தோல்வி இல்லை - வெற்றி என்பது அனைவருக்கும்

முயன்றால் இலக்கு இதுவே கணக்கு
மனசைப் பழக்கு இன்பம் உனக்கு.....!!
துணிவும் இருக்கு கவலை எதற்கு ?
துள்ளி ஓடு நீ வெற்றி நமக்கு...!!

எழுதியவர் : ஹரி (8-Feb-15, 4:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 286

மேலே