அடி பேரழகே
ஒவ்வொருமுறை
உன்னை பார்க்கும்போதும்
துடிக்க மறப்பது
என் இமைகள் மட்டுமல்ல
என் இதயமும் தான்...
இன்னும் இது
எத்தனைமுறை நிகழுமென்று
தெரியாது
என் அறிவுக்கு மட்டுமல்ல
என் இதயத்திற்கும் தான்..
பேரழகே!!
ஒவ்வொருமுறை
உன்னை பார்க்கும்போதும்
துடிக்க மறப்பது
என் இமைகள் மட்டுமல்ல
என் இதயமும் தான்...
இன்னும் இது
எத்தனைமுறை நிகழுமென்று
தெரியாது
என் அறிவுக்கு மட்டுமல்ல
என் இதயத்திற்கும் தான்..
பேரழகே!!