நினைவுகள்

எழுப்பிவிடாதே!
என்னை எழுப்பிவிடாதே!
கிடக்கும் என்னை எழுப்பிவிடாதே!
மயங்கிக் கிடக்கும் என்னை எழுப்பிவிடாதே!
கிறக்கத்தில் மயங்கிக் கிடக்கும் என்னை எழுப்பிவிடாதே!
காதல் கிறக்கத்தில் மயங்கிக் கிடக்கும் என்னை எழுப்பிவிடாதே!
கொண்ட காதல் கிறக்கத்தில் மயங்கிக் கிடக்கும் என்னை எழுப்பிவிடாதே!
உன்மீது கொண்ட காதல் கிறக்கத்தில் மயங்கிக் கிடக்கும் என்னை எழுப்பிவிடாதே!
நினைத்த பொழுது இறந்து பிழைக்க
மட்டும் வரம்கொடு.

எழுதியவர் : jujuma (22-Apr-11, 12:16 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : ninaivukal
பார்வை : 458

சிறந்த கவிதைகள்

மேலே