அறிவுப் பசி

விலை மதிப்பற்றக் கல்வியை
விலைக் கொடுத்து வாங்க
விலைக் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத
விளையாட்டுப் பருவத்தை விலையாய் கொடுத்து
உணவை விற்று விலையைக் கொண்டு
வுிரும்பிய கல்வியை
விலைக்கு வாங்க உழைக்கிறோம்
படித்துக் கொண்டே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Feb-15, 3:01 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : arivup pasi
பார்வை : 93

மேலே