காதலின் ஆழம்

மரணம் கூட
சுகமானதுதான் ....
மனைவியின் மடியில்
மடியும் போது ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (22-Feb-15, 2:21 am)
Tanglish : kathalin aazham
பார்வை : 93

மேலே