ஒரே நாளில்
தாயின் கருவறையில்
இருந்த பத்து மாதத்தில்
அவளின் வறிய நிலையை
அறிந்ததோ என்னவோ
இறந்தே பிறந்தது சிசு
பிறப்பும் இறப்பும்
ஒரே நாளில் ...
தாயின் கருவறையில்
இருந்த பத்து மாதத்தில்
அவளின் வறிய நிலையை
அறிந்ததோ என்னவோ
இறந்தே பிறந்தது சிசு
பிறப்பும் இறப்பும்
ஒரே நாளில் ...