விதி

விழுந்தால் எழலாம்
விழுந்தே இருந்தால் ....
விதையாய் விழலாம்
தரிசாய் இருந்தால் ....

கலங்கி நிற்பதால்...
காலம் தான் வீண்
நடந்ததை நினைத்து வாடாமல்
நடக்க இருப்பதை கவனி
வாழ்வு சிறக்கும் ........

எழுதியவர் : ருத்ரன் (28-Feb-15, 4:46 pm)
Tanglish : vidhi
பார்வை : 81

மேலே