எப்படி வாழ்வது
மனிதா......!!!
உன் வாழ்நாள் என்னவென்று
உனக்கு தெரியாது...
அதனால்,
நீ வாழும் நாள் வரை
மகிழ்ச்சியாகவும் அன்பாகவும்
வாழ கற்றுக்கொள்....
யாரையும் வெறுக்காதே....
யாரையும் அவமதிக்காதே.....
மதி உன்னை மதிக்க தெரிந்தவர்களை....
அவமதிக்காதே உன்னை அவமதித்தவர்களை.....
உன்னை நீயே தாழ்த்திக்கொள்....
உன்னையே நீ அறிவாய்....
உன்னை நீயே உயர்த்திக்கொள்...
யாருக்காகவும் எதற்காகவும்
உன்னை தாழ்த்திக் கொள்ளாதே......